தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோவில் கும்பாபிேஷகத்திற்கு மாஜி எம்.எல்.ஏ., ரூ.1 லட்சம் நிதி

கோவில் கும்பாபிேஷகத்திற்கு மாஜி எம்.எல்.ஏ., ரூ.1 லட்சம் நிதி

கோவில் கும்பாபிேஷகத்திற்கு மாஜி எம்.எல்.ஏ., ரூ.1 லட்சம் நிதி


ADDED : ஜன 10, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வேல்ராம்பட்டு சவுடாம்பிகை கோவில் கும்பாபிேஷகத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் 1 லட்சம் ரூபாய் நிதியை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு திருமகள் நகரில், சவுடாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவில் கும்பாபிேஷகத்திற்கு முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், தனது சொந்த நிதியாக 1 லட்சம் ரூபாய்க்கான நிதியை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியின்போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us