தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : ஜூன் 05, 2025 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2025 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்; நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

சமூக நலத்துறை மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி துணை முதல்வர் கல்யாணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு 43 இலவச சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us