sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச ரத்த தான முகாம்

இலவச ரத்த தான முகாம்

இலவச ரத்த தான முகாம்


ADDED : ஆக 10, 2025 08:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 08:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில், இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது.

வில்லியனுார் சுல்தான்பேட்டையில் நடந்த முகாமிற்கு சங்க தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். முகாமை, எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார். செயலாளர் சுரேஷ்குமார், சேர்மன் மருதமாலப்பன் முன்னிலை வகித்தனர்.

இதில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் அருள்விசாகன், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், தன்னார்வலர்கள் பலர் ரத்த தானம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us