தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச கண் கண்ணாடி வழங்கல்

இலவச கண் கண்ணாடி வழங்கல்

இலவச கண் கண்ணாடி வழங்கல்


ADDED : செப் 28, 2025 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 08:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச கண் கண்ணாடியை செல்வகணபதி எம்.பி., நேற்று வழங்கினார்.

பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, ராஜ்யசபா எம்.பி., ஏற்பாட்டில் ஜோதி கண் மருத்துவமனை மூலம் லாஸ்பேட்டை தொகுதி முழுதும் பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

அதில், பரிசோதனைகளின் முடிவில் கண் கண்ணாடிகள் தேவை படுவோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் விழா, லாஸ்பேட்டை, அரசு ஊழியர்கள் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.

விழாவிற்கு, செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். இதில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பா,ஜ., பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us