sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இலவச லேப்டாப் வழங்கல்

/

 இலவச லேப்டாப் வழங்கல்

 இலவச லேப்டாப் வழங்கல்

 இலவச லேப்டாப் வழங்கல்


ADDED : பிப் 24, 2026 04:25 AM

Google News

ADDED : பிப் 24, 2026 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.

கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2022-23ம் ஆண்டு பிளஸ் 2 படித்த 76 மாணவர்களுக்கும், 2025--26 கல்வியாண்டில், 11ம் வகுப்பு படிக்கும் 75 மாணவர்களுக்கும், ' கல்விதுறை சார்பில் லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் கருணாகரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர் அனிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us