sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி 

 இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி 

 இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி 


ADDED : மார் 01, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் செம்பியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் துணை சபாநாயகர் ராஜவேலு 2022-23ம் கல்வியாண்டில் படித்த மாணவிகளுக்கும், 2025-26 கல்வியாண்டில் படிக்கும் பிளஸ் 1 மாணவிகள் என, மொத்தம் 170 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக சேவகர் தனபூபதி, தலைமை ஆசிரியர், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us