sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செல்லிப்பட்டில் இலவச மருத்துவ முகாம்

செல்லிப்பட்டில் இலவச மருத்துவ முகாம்

செல்லிப்பட்டில் இலவச மருத்துவ முகாம்


ADDED : பிப் 21, 2025 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 04:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் என்.ஆர்.காங்., மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின.

முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் விஷ காய்ச்சலுக்கான பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த ஆக்சிஜன் அளவு, பரிசோதனை ரத்த அழுத்தம், சளி, இருமலுக்கான மருத்துவம், மகப்பேறு ஆலோசனை, பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., திருபுவனை தொகுதி தலைவர் ராஜா, மாநில பிரதிநிதி ராஜா, கலிதீர்த்தாள்குப்பம் மணவாளன், தொகுதி பொதுச் செயலாளர் பாலு துணைத் தலைவர் சக்திவேல் விஜி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us