sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இலவச நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

/

 இலவச நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

 இலவச நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

 இலவச நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம்


ADDED : ஏப் 03, 2026 11:04 PM

Google News

ADDED : ஏப் 03, 2026 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் எய்ன்ஸ்டன் அகாதெமி சார்பில் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு துவங்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பயிற்சி வகுப்புகளை சங்கத் தலைவர் முத்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பேராசிரியர் உதயகிருஷ்ணன் ரபாகா வரவேற்றார். டாக்டர் ரேணுகா தேவி நோக்க உரையாற்றினார். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம்.

பயிற்சி வகுப்பில், மாணவர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

துவக்க விழாவில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி வகுப்பு கையேடு இலவசமாக வழங்கப்பட்டது. இதில், டாக்டர்கள் நாராயணன், சுந்தரி, பேராசிரியர் சுரேகா செல்லஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். டாக்டர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us