தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச பொது மருத்துவ முகாம்

இலவச பொது மருத்துவ முகாம்

இலவச பொது மருத்துவ முகாம்


ADDED : செப் 30, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், ராமலிங்க சுவாமி கோயில் மடம் 76ம் ஆண்டு துவக்க விழா, வள்ளலார் 202வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் சங்கம் வளாகத்தில் நடந்தது.

சம்மார்க்க சத்திய சங்கம் நிர்வாகி கோபாலகிருஷ்ணன், சஜிதா ஆகியோர் தலைமை தாங்கினர்.

வெற்றிச்செல்வம், ராகவேந்திரன், பிரேம் குமார், தியாகராஜன், வேலு பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

முகாமினை சங்க அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

முகாமில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் வினோத், டாக்டர் நித்யா, மனநல ஆலோசகர் டாக்டர் ராஜேஸ்வரி மற்றும் கண் பரிசோதனை டாக்டர் கலந்து கொண்டு, தைராய்டு, சர்க்கரை, ரத்தத்தின் கொழுப்பு அளவு, பாத எரிச்சல், தேல் நோய், கண் மற்றும் பொது மருத்துவ முகாம்பார்க்கப்பட்டு, இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us