sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச அரிசி, சர்க்கரை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

இலவச அரிசி, சர்க்கரை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

இலவச அரிசி, சர்க்கரை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : நவ 12, 2024 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 07:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகைக்கான 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு வழங்கும் பணி நேற்று துவங்கியது.

தொகுதிக்கு உட்பட்ட 14 ரேஷன் கடைகளில் 9 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர் களுக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் பணியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி பஞ்சாயத்தார், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us