தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கம்பன் அரசு பள்ளியில் இலவச சீருடை வழங்கல்

கம்பன் அரசு பள்ளியில் இலவச சீருடை வழங்கல்

கம்பன் அரசு பள்ளியில் இலவச சீருடை வழங்கல்


ADDED : ஜூலை 30, 2025 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி யில் மாணவர்களுக்கு உணவு சாப்பிட தட்டு, டம்ளர், டைரி, சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சந்தான கிருஷ்ணன் வரவேற்றார். தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு பங்கேற்று, மாணவர்களுக்கு இலவச உணவு சாப்பிட தட்டு, டம்ளர் மற்றும் சீருடை, டைரி உள்ளிட்டவைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் குருநாதன், சக்திவேல், கலியமூர்த்தி, வரதராஜன், எழில்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நுாலகர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us