/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரஞ்சு ஜனாதிபதி துாதர் முதல்வருடன் சந்திப்பு
/
பிரஞ்சு ஜனாதிபதி துாதர் முதல்வருடன் சந்திப்பு
ADDED : பிப் 20, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: பிரஞ்சு ஜனாதிபதியின் துாதர் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாடுக்கான பிரஞ்சு ஜனாதிபதி சிறப்பு துாதரும், துருவங்கள் மற்றும் கடல்சார் பிரச்னைகளுக்கான பிரஞ்சு துாதர் ஆலிவர் போய்வ்ரே டி ஆர்வர் மற்றும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் 2025க்கான சர்வதேச அணி திரட்டலின் தலைவர் அசோக் அதிசீம் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை, சட்டசபையில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தனர்.
சந்திப்பின்போது, சபாநாயகர் செல்வம், புதுச்சேரிக்கான பிரஞ்சு துணை துாதர் லிசே டர்பர்ட் பரே உடனிருந்தனர்.

