/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் பவுர்ணமி பூஜை
/
யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் பவுர்ணமி பூஜை
ADDED : பிப் 01, 2026 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குருமாம்பட்டில் யோக மாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.
இன்று (1ம் தேதி) தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, யோக மாயா லலிதாம்பிகைக்கு மாலை 6:30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

