sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலின சமத்துவ விழிப்புணர்வு

 பாலின சமத்துவ விழிப்புணர்வு

 பாலின சமத்துவ விழிப்புணர்வு


ADDED : ஜன 17, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் பஞ்சாயத்து மகளிர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சூரமங்கலத்தில் நடந்தது.

ஊர்வலத்தில், 50க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு, பாலின சமத்துவம் குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலின விழிப்புணர்வு அடங்கிய பாததைகள் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊர்வலம் சூரமங்கலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சூரமங்கலம் பகுதியை வந்தடைந்தது. தொடர்ந்து பாலின சமத்துவம் குறித்து மகளிர்கள் உறுதிமொழி எடுத்தனர். பாலின சமத்துவம் குறித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

ஏற்பாடுகளை ஜென்டர் மேலாளர் உதயா, கிராம சேவக் செந்திலரசு, மலர்கொடி, சிவகங்கை, ரம்யாதேவி, திலகவதி, லட்சுமி, ரங்கலட்சுமி, வசந்தா, விமலாதேவி, புவனா, மாரிமுத்து, சிவகாமி, சரண்யா செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us