sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 08, 2026 ,சித்திரை 25, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அறிந்ததும் அறியாததும் பொது அறிவு நிகழ்ச்சி

/

 அறிந்ததும் அறியாததும் பொது அறிவு நிகழ்ச்சி

 அறிந்ததும் அறியாததும் பொது அறிவு நிகழ்ச்சி

 அறிந்ததும் அறியாததும் பொது அறிவு நிகழ்ச்சி


ADDED : ஏப் 24, 2026 08:09 PM

Google News

ADDED : ஏப் 24, 2026 08:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிந்ததும் அறியாததும் பொது அறிவு நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரேவதி வரவேற்றார். ஆசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார். ஆசிரியர்கள் சுகந்தி, அமலா வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினரான ஓய்வு பெற்ற வரலாற்று, விரிவுரையாளர் சேலியமேடு சபாபதி, 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களையும், பொது அறிவு தொடர்பாக வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினார்.

இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வினாக்களுக்கு பதில் கூறினர். பாரதி, பாரதிதாசன், நேரு என மூன்று குழுக்களாக மாணவர்கள் போட்டிகளில் பங்குகொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் கணிதம் பெட்டி பரிசளிக்கப்பட்டன. ஆசிரியர் குபேரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us