தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு

ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு

ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு


ADDED : ஜன 14, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 13 ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு, தற்போது பணி செய்யும் பல்நோக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும். இதற்கு, வரும் 28 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us