தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசியல் சாசன தின விழா கவர்னர் பங்கேற்பு

அரசியல் சாசன தின விழா கவர்னர் பங்கேற்பு

அரசியல் சாசன தின விழா கவர்னர் பங்கேற்பு


UPDATED : நவ 28, 2026 10:50 PM

ADDED : நவ 28, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 10:50 PM ADDED : நவ 28, 2026 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாரதிய அதிவக்தா பரிஷத் புதுச்சேரி கிளை சார்பில், அரசியல் சாசன தின விழா தனியார் ஓட்டலில் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, அரசியல் சாசன முகப்புரை குறித்து பேசினார்.

விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராமசாமி, தென்னிந்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், தேசிய துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us