தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

 கவர்னர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

 கவர்னர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து


ADDED : டிச 25, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், இந்திய கம்யூ., சலீம், புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ், ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் வெங்கட்ராமன், த.வெ.க., சாமிநாதன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us