தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா


ADDED : மார் 29, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 04:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளியில் நடந்த விழாவை, பள்ளி கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி விழாவை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் மாரிமுத்து வரவேற்றார்.

தலைமை ஆசிரியை சுஜாதா ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளி கல்வித்துறை இயக்குனர், மழலையர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் மாலதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us