sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 26, 2025 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2025 04:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கருவடிக்குப்பம் ராமகிருஷ்ண வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில், மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழாநடந்தது.

கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குணசுந்தரி தலைமை தாங்கினார்.

பள்ளி தாளாளர் கணேசன், இயக்குனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மழலையர் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக அதிகாரி ஸ்ரீராமுலு, தலைமை ஆசிரியர் ஜாஸ்மின், துணை முதல்வர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us