sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தானிய உலர் களம் : எம்.எல்.ஏ., திறப்பு

தானிய உலர் களம் : எம்.எல்.ஏ., திறப்பு

தானிய உலர் களம் : எம்.எல்.ஏ., திறப்பு


ADDED : மே 07, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 11:48 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் தானிய கிடங்குடன் கூடிய உலர் களத்தை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதி, குருவிநத்தம், புறாந்தொட்டி பகுதியில், 29 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில், தானியக் கிடங்குடன் கூடிய உலர் களம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நடந்தது. அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் தலைமை தாங்கினார். விவசாயி முத்து வரவேற்றார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தானியக் கிடங்குடன் கூடிய உலர் களத்தை திறந்து வைத்தார்.

உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், கிராம திட்ட ஊழியர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயி தவமுருகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us