தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் இன்று குறை தீர்வு முகாம்

 இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் இன்று குறை தீர்வு முகாம்

 இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் இன்று குறை தீர்வு முகாம்


ADDED : ஜன 14, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில், இன்று (14ம் தேதி) குறை தீர்வு முகாம் நடக்கிறது.

மண்டல இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு;

புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில் (இ.எஸ்.ஐ) ஒவ்வொரு மாதமும், 2வது புதன் கிழமை குறை தீர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, இன்று (14ம் தேதி) மதியம் 3:30 மணியளவில் முகாம் நடக்கிறது.

எனவே, தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள், தங்கள் இ.எஸ்.ஐ., சம்மந்தமான கோரிக்கைகள் இருந்தால், கடிதம் மூலம் சமர்ப்பிக்கலாம். அவற்றை உடனடியாக, பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us