/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தரைமட்டமான புது வீடு
/
புதுச்சேரியில் தரைமட்டமான புது வீடு
ADDED : ஜன 22, 2024 04:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 3 மாடி கட்டடம், கிரஹப்பிரவேசம் கூட நடத்தப்படாத நிலையில் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் தூர்வாரும் பணியின் போது நடந்துள்ளது. வீடு இடிந்து விழுந்ததால், குடும்பத்தார் கதறி அழுதனர்.