தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீவனுார் கோவிலில் குரு பெயர்ச்சி விழா 

தீவனுார் கோவிலில் குரு பெயர்ச்சி விழா 

தீவனுார் கோவிலில் குரு பெயர்ச்சி விழா 


ADDED : மே 12, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2025 02:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள குருபகவான் சன்னதியில்குருபெயர்ச்சி விழா நேற்று நடந்தது.

குருபகவான் நேற்று மதியம் 1:19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசித்தார்.

இதையொட்டி, காலை 11:00 மணிக்கு ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் மணிகண்டன், கோவிந்தசாமி, புதுச்சேரி ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us