தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பவழக்குடி சித்தர் கோவிலில் குரு பூஜை

 பவழக்குடி சித்தர் கோவிலில் குரு பூஜை

 பவழக்குடி சித்தர் கோவிலில் குரு பூஜை


ADDED : பிப் 06, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில், குரு பூஜை விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.

திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழக்குடி சித்தர் ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்தர் ஜீவ சமாதி அடைந்த 219ம் ஆண்டு குரு பூஜை விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.

இதனையொட்டி, அன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை கலச பூஜையுடன் கூடிய அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பவழக்குடி சித்தர் திருத்தொண்டு சபை மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us