sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சித்தர் கோவிலில் குருபூஜை விழா

சித்தர் கோவிலில் குருபூஜை விழா

சித்தர் கோவிலில் குருபூஜை விழா


ADDED : பிப் 26, 2024 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 04:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கந்தசாமி தேசிகர் சித்தர் கோவிலில் குரு பூஜை மற்றும் சங்காபிேஷக விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, மாலை 4: 00 மணிக்கு செந்தமிழ் திருவேள்வி வழிபாடு நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பேரொளி வழிபாடு நடந்தது. நெட்டப்பாக்கம், சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us