/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அகஸ்திய மகரிஷி கோவிலில் குரு பூஜை
/
அகஸ்திய மகரிஷி கோவிலில் குரு பூஜை
ADDED : டிச 10, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷி மற்றும் பகுளாதேவி சமேத காகபுஜண்ட மகரிஷி கோவிலில், 21ம் ஆண்டு குருபூஜை, நடந்தது.
குருபூஜை விழாவையொட்டி, நேற்று மகா குரு ேஹாமம், மகா கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வான குருபூஜை, மகா தீபாரதனை நடந்தது. லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷி சுவாமிகள் வீதியுலா, இரவு அகஸ்தியர் போற்றி மகா அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

