தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுவாமி சித்தர் பீடத்தில் குரு பூஜை விழா

சுவாமி சித்தர் பீடத்தில் குரு பூஜை விழா

சுவாமி சித்தர் பீடத்தில் குரு பூஜை விழா


ADDED : மே 02, 2025 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு சற்குரு வண்ணார பரதேஸ்வர சுவாமி சமாதி சித்தர் பீடத்தில் 233ம் ஆண்டு குரு பூஜை விழா கடந்த 29ம் தேதி கோ பூஜையும், 5:00 மணியளவில் கணபதி ேஹாமமும், 108 சங்கு அபிேஷகமும் நடந்தது.

நேற்று முன்தினம் நடந்த குருபூஜை விழா காலை 7:00 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன் துவங்கியது. ஜீவ பீடத்தில் சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை விளக்கு பூஜையும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us