தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குரு பூஜை விழா 

குரு பூஜை விழா 

குரு பூஜை விழா 


ADDED : மார் 09, 2024 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் விஸ்வநாத ஜீவ சமாதியில் குரு பூஜை விழா நாளை நடக்கிறது.

நெட்டப்பாக்கம் அடுத்தபண்டசோழநல்லுார் கிராமத்தில் விஸ்வநாத சுவாமி ஜீவ சமாதி உள்ளது.

இங்கு மகா குருபூஜை விழா நாளைகாலை 10:30 மணிக்கு நடக்கிறது. காலை 9:00மணிக்கு மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து வரப்பட்டு, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை சிறப்பு பூஜைகள், அபி ேஷக ஆராதனை, மகா தீபாராதனை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us