sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குருபூஜை விழா

குருபூஜை விழா

குருபூஜை விழா


ADDED : மார் 11, 2024 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 04:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் விஸ்வநாதசுவாமி ஜீவ சமாதி உள்ளது. இங்கு மகா குருபூஜை விழா நேற்று காலைநடந்தது.

இதையொட்டி, காலை 9:00 மணிக்கு மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை10:30 மணி முதல் 12:30 மணி வரை, சிறப்பு பூஜைகள், அபி ேஷக ஆராதனைகள், மகா தீபாரதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us