ADDED : மே 24, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா வரும் 26ம் தேதி நடக்கிறது.
குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இதையொட்டி, மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை 6:00 மணி முதல் கணபதி ஹோமம், நவக் கிரக சாந்தி ஹோமம், ராசி பரிகார ஹோமங்கள் மற்றும் மகா பூர்ணாஹூதி ஹோமம் நடக்கிறது.
