sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது


ADDED : நவ 29, 2025 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சேதராப்பட்டில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சேதராப்பட்டு - மயிலம் சாலையில், தனியார் கல்லுாரி அருகில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்குள்ள கடையில் சோதனை செய்தனர். அதில் புளிச்சபள்ளம் பகுதியைச் சேர்ந்த வேலன், 25, என்பவரது கடையில் குட்கா பொருட்கள் இருந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கடையில் இருந்த பான்மசாலா, சிகரெட், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us