தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது


ADDED : ஜூலை 10, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

காலப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பெரியகாலப்பட்டு கொல்லிமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்த சென்று அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் 35, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் வைத்துக் கொண்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து, கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us