தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஐ., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

 எஸ்.ஐ., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

 எஸ்.ஐ., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'


ADDED : பிப் 14, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பதவி எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் நேற்று முதல் துவங்கியது.

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 22ம் தேதி புதுச்சேரியில் 4 மையங்களில் நடக்கிறது.

இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று (13ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களுக்கு தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான அறிவிப்பை அரசு சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us