தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'ஹால் டிக்கெட்' வழங்கல்

 'ஹால் டிக்கெட்' வழங்கல்

 'ஹால் டிக்கெட்' வழங்கல்


ADDED : பிப் 14, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10வது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், விரிவுரையாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். ஓய்வு பெற்ற முதுநிலை கணக்கு அதிகாரி சிவராமச்சந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மணிமொழி மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கி, வாழ்த்தினர். நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க 3 மாணவர்களுக்கு நிதி அளித்தனர். துணை முதல்வர் சிவராம ரெட்டி, உடற்கல்வி ஆசிரியர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us