sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் தகராறு வாலிபருக்கு கை கட்டு 

/

போதையில் தகராறு வாலிபருக்கு கை கட்டு 

போதையில் தகராறு வாலிபருக்கு கை கட்டு 

போதையில் தகராறு வாலிபருக்கு கை கட்டு 


ADDED : அக் 31, 2024 05:32 AM

Google News

ADDED : அக் 31, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா சிக்னலில் கடலுார் சாலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு, குடிபோதையில் இருந்த 30 வயது அடையாளம் தெரியாதவாலிபர் ஒருவர் ஆபாசமாக பேசி பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்டார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, கையை கயிற்றால் கட்டி சாலையில் படுக்க வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும்புகார் தெரிவித்தனர்.

அங்கிருந்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு இருந்த வாலிபரை மீட்டு, எச்சரித்து விழுப்புரம் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us