/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெட்டப்பாக்க த் தில் அனுமன் ஜெயந்தி விழா
/
நெட்டப்பாக்க த் தில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : ஜன 04, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
நெட்டப்பாக்கம் கிராமத்தில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதிநடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 10:15 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிேஷகம், வெள்ளிக் கவசம் சாற்றுதல், தீபாராதனை நடக்கிறது.
மதியம் 12:00 மணிக்கு கற்பூர ஜோதி தரிசனம் நடக்கிறது.