/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து
/
முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து
ADDED : ஆக 06, 2025 08:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 76வது பிறந்த நாளையொட்டி, என்.ஆர்., காங்கிரஸ் மாநில செயலாளர் அழகானந்தம் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 76வது பிறந்த நாள் விழா நடந்தது.
இதனையொட்டி அவரை என்.ஆர்.,காங்கிரஸ் மாநில செயலாளர், வெற்றிவேலா குரூப்ஸ் நிறுவனர் அழகு (எ) அழகானந்தம், அவரது நண்பர்கள் பாலு, சுகுமார், பவர் ஷைன் டெக்னாலஜிஸ் அருண்ராஜ், ஜீவானந்தம், மனோஜ், சிவா, வெங்கடேசன், ஹரி, ரித்தேஷ் மற்றும் என்.ஆர்.,காங்கிரஸ் பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

