sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றவர் சாவு

காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றவர் சாவு

காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றவர் சாவு


ADDED : நவ 15, 2024 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 04:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த பெற்றோர் இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீராம், 25. இவர், உறவினர் மூலம், கடந்த 6 மாதங்களுக்கு முன், உப்பளம் நேதாஜி நகரில் இயங்கி வரும் மனநலம் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.அவர், நேற்று படுக்கையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, மனநலம் காப்பகத்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us