sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டாயம் 'ஹெல்மெட்' சீனியர் எஸ்.பி., அறிவுரை

கட்டாயம் 'ஹெல்மெட்' சீனியர் எஸ்.பி., அறிவுரை

கட்டாயம் 'ஹெல்மெட்' சீனியர் எஸ்.பி., அறிவுரை


ADDED : ஜன 12, 2025 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 04:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சீனியர் எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.

புதுச்சேரியில், இன்று முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட், அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியாங்குப்பம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில், நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, தலைமை தாங்கினார்.

போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுக்காக, ஹெல்மெட் அணியாமல், தங்களின் பாதுகாப்பு கருதி, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம், ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என சீனியர் எஸ்.பி.,பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, போக்குவரத்து வீதிமுறை குறியீடுகள் குறித்து சரியான பதிலளித்தவர்களுக்கு இலசமாக ெஹல்மெட் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us