தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை


ADDED : நவ 27, 2024 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 11:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கன மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி காரைக்காலில் உள்ள பள்ளி கல்லுாரிகளுக்கு இன்று 28 ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லுாரிகளுக்கும் இன்று 28 ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us