தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடு புகுந்து திருட்டு: மர்ம நபருக்கு வலை

 வீடு புகுந்து திருட்டு: மர்ம நபருக்கு வலை

 வீடு புகுந்து திருட்டு: மர்ம நபருக்கு வலை


ADDED : டிச 22, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார், கணுவாப்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியன், 45; தனியார் கம்பெனி ஊழியர். இவரும் இவரது மனைவியும் கடந்த 16ம் தேதி காலை 8:30 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர்.

இரவு 7:30 மணிக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பீரோவில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரு பித்தளை குத்து விளக்குகளை காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us