தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளுடன் மனைவி மாயம் கணவர் புகார்

மகளுடன் மனைவி மாயம் கணவர் புகார்

மகளுடன் மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : மே 02, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகளுடன் மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

லாஸ்பேட்டையை சேர்ந்தவர் விமல். இவரது மனைவி சுகந்தி, 37, இவர் தனது 4 வயது மகளுடன் கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கும்பத்தினர் உறவினர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

கணவர் விமல் புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடிவருகின்னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us