sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : நவ 22, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2024 05:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியாங்குப்பம், சுப்பையா நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ், 46. இவர் மது குடிப்பழக்கம் உடையவர். உடல்நிலை நிலை பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வருகிறார். கடந்த 19ம் தேதி வீட்டில் படுத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது, அவரை காணவில்லை.

இதுகுறித்து, அவரது மனைவி ஸ்டெல்லா கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us