ADDED : மே 17, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்:வில்லியனுார் அடுத்த பத்துக்கண்ணு சப்தகிரி ைஹடெக் கிரீன் சிட்டியை சேர்ந்தவர் கணேசன் மகன் பாண்டியன், 38; கொத்தனார்.
இவர் கடந்த 13ம் தேதி காலை வேலைக்கு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மனைவி நந்தினி, கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.