sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூலை 18, 2025 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 12:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார்.

சேதராப்பட்டு முத்தமிழ் நகரை சேர்ந்தவர் குமார், 49, இவர் சொந்தமாக கிரேன் வைத்து தொழில் செய்து வருகிறார். அடிக்கடி மது குடிப்பதை அவரது மனைவி தட்டி கேட்டதால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி, வெளியில் சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது மனைவி சிவகங்கை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us