/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தங்க திருத்தேர் வீதியுலா கவர்னர் துவக்கி வைப்பு
/
தங்க திருத்தேர் வீதியுலா கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : அக் 13, 2024 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மணக்குள விநாகயர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு, தங்க திருத்தேர் வீதியுலாவை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு தங்க திருத்தேர் வீதியுலா நேற்று நடந்தது.
இதில், கவர்னர் கைலாஷ் நாதன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து, திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தேரில் விநாயகர் தங்க கவசத்தில் எழுந்தருளினார்.