sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

/

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு


ADDED : அக் 22, 2024 05:52 AM

Google News

ADDED : அக் 22, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குமாரப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க புதிய நிர்வாக குழுவினர் நேற்று அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பதவி ஏற்றனர்.

மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாக குழுவினர் பதவி காலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது.

இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் இயக்குனர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில், புதிய தலைவராக அரிராமன், இயக்குனர்களாக ராமசாமி, வேணுகோபால், வெங்கடேசன், விசுவநாதன், வெங்கடேஸ்வரன், உஷா, கமலா, முனியம்மாள் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

விழாவில், சங்க செயலாளர் வீரராகவன், ஜெயலட்சுமி துளசிங்கம், முத்து கிருஷ்ணன், ராமநாதன், தயாளன், கோவிந்தன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us