ADDED : பிப் 25, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உப்பளம், தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப் பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடந்தது.
ஆசிரியர் வசுதா வரவேற்றார். பெண் கல்வித்துறை துணை இயக்குனர் சிவராம ரெட்டி தலைமை தாங்கினார்.
தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, சிவ ராமசந்திரன் ஆகியோர் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஆனந்தராஜ், செல்வி, கனகலட்சுமி உட்பட பலர் செய்திருந்தனர்.