sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தார் சாலை அமைக்கும் பணி துவக்கி வைப்பு

தார் சாலை அமைக்கும் பணி துவக்கி வைப்பு

தார் சாலை அமைக்கும் பணி துவக்கி வைப்பு


ADDED : செப் 30, 2025 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2025 07:55 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகளை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லூர் சப்தகிரி நகரில் ரூ. 29 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காண பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெட்டப்பக்கம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

இதேபோல் மடுகரை ராமலிங்கேஸ்வரர் நகரில் ரூ. 33.87 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கம் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us